1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. karnataka reports 12,294 new COVID19 cases

கர்நாடகாவில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு

கொரோனா
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக    இன்று திடீரென 12,000 என குறைந்திருப்பது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கர்நாடகாவில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1065 என்றும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 28  என்றும் கர்நாடகா மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் கர்நாடகாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 22,048 என்றும் கர்நாடகாவில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 37,007 என்றும் கர்நாடகாவில் கொரோனாவால் குணமாவர்களின் மொத்த எண்ணிக்கை என்றும் 28,71,448அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
 
 
அடுத்த கட்டுரையில்
கேரளாவில் திடீரென குறைந்த கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி