புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 9 பிப்ரவரி 2022 (00:24 IST)

இந்தியாவில் அறிமுகமாகும் ஜியோ லேப்டாப் !

இந்தியாவில்  மிகப்பெரிய  நிறுவனம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ். இன் நிறுவனத்தைச் சேர்ந்த ஜியோ நிறுவனம் இந்தியாவில் விரைவில் லேப் டாப் -ஐ அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகிறது.

ரியலையன்ஸ் டிஜிட்டல் என்ற பெயரில்  குறைந்த விலையில் டிஜிட்டல் பொருட்களை விற்று வரும் நிலையில், விரைவில் மடிக்கணினியை இ ந்நிறுவம் அறிமுகம் செய்யவுள்ளது. ஜியோபுக் என்ற பெயரிடப்பட்டுள்ள  இக்கணிணிகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.