இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா
இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா
வரும் மே 14 ஆம் தேதி அன்று, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா இந்தியா வருகைதர உள்ளார்.
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா வரும் 14 ஆம் தேதி அன்று இந்தியா வருகை தர உள்ளார். அவர், மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் உள்ள உலகப் புகழ் பெற்ற புத்த மடாலயத்துக்கு சென்று அவர் தரிசனம் செய்கிறார்.
இந்த நிலையில், இலங்கை அதிபர் சிறிசேனா வருகையை முன்னிட்டு மததிய பிரதேசத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.