1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Hyderabad abusal video searched in Google shocking data

ஹைதராபாத் பலாத்கார வீடியோ கிடைக்குமா... கூகுள் தேடலில் பகீர்

ஹைதராபாத்
ஹைதராபாத் பலாத்கார வீடியோ என கூகுளில் பல இந்தியர்களி தேடி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சமீபத்தில் ஹைதராபாத்தில் சம்ஷாபாத் பகுதியில் கால்நடை மருத்துவராக பணிபுரியும் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். 
 
இந்நிலையில், ஹைதராபாத் பலாத்கார வீடியோ கிடைக்குமா? என்று கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியுள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட போதும் இதேபோல வீடியோக்களை அதிகளவில் இந்தியர்கள் தேடியது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
அமெரிக்காவுக்காக சீனாவை பகைக்கிறதா இந்தியா? – ஒரு கடல்வழி தகராறு!