வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 24 ஜூன் 2023 (19:20 IST)

குதிரைக்கு போதைப் பொருளை குடிக்க வைத்து கொடுமை ..பரவலாகும் வீடியோ

kedarnath
உத்தரகாண்ட்  மாநிலத்தில், உள்ள கேதார் நாத் பகுதியில், குதிரைகளுக்கு அவற்றின் எடையைக் காட்டிலும் அதிக எடையை சுமப்பதற்காக, அவற்றிற்கு போதை பொருளை குடிக்க வைத்து கட்டாயப்படுத்துவது  நடந்து வருவதாக கூறப்படுகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள  கேதார் நாத் பகுதிகளில்,  பொதுமக்களின் சுமைகளை மலை மீது கொண்டு  செல்வதற்கு குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இங்குள்ள குதிரைகளுக்கு அவற்றின் எடையைக் காட்டிலும் அதிக எடையை சுமப்பதற்காக, அவற்றிற்கு போதை பொருளை குடிக்க வைத்து கட்டாயப்படுத்துவது  நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த வீடியோ ஒன்று  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதற்கு பலரும் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இப்படி அதிக எடைகொண்ட பொருட்களை தூக்கிச் சுமப்பதால் குதிரைகள் பாதிக்கப்பட்டு இறப்பதாகவும், பலவீனமடைவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.