காஷ்மீர் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி கொலை
காஷ்மீர் பாதுகாப்பு படையினர் நடத்திய எங்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி நிசர் கான்டெ சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இன்று காஷ்மீர் மா நிலத்தில் இந்திய பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த எண்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி நிசர் கான்டெ சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் 3 பேர் பொதுமக்களில் ஒருவர் என மொத்தம் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் .