திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 28 டிசம்பர் 2021 (20:37 IST)

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரூ.150.38 கோடிக்கு மதுவிற்பனை- கேரள அரசு

கொரோனா காலகட்டதிலேயே அண்டை மாநிலமான கேரளாவில் அதிகளவில் மதுவிற்பனை செய்யப்பட்ட நிலையில்,கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சுமார் ரூ.150.38 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 24,  25 ஆகிய தேதிகளில் கேரள மாநிலத்தில்  கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சுமார் ரூ.150.38 க்கு மதுவிற்பனை ஆகியுள்ளது.

திருவனந்தரபும் பவர் ஹவுஸ் சாலையின் மையப் பகுதியில் உள்ள ஒரு அரசு மதுபானக் கடையில் மட்டடும் டிசம்பர் 24 ஆம் தேதி அன்று ரூ.73 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.