1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2024 (18:40 IST)

கடற்கரை அழகை ரசித்தபடி பணியாற்ற கோவா அரசு புதிய திட்டம்

goa beach
கோவாவில் அமைதியான மற்றும் இயற்கையான  சூழலில் ஊழியர்கள் பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டி, கடற்கரைகளை அழகுபடுத்த கோவா புதிய திட்டமிட்டுள்ளது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வரவேற்கும் விதமாக அமைதியான சூழலில் ஊழியர்கள் பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டி, கடற்கரைகளை அழகுபடுத்த கோவா புதிய திட்டமிட்டுள்ளது.

கோவாவில் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வரவேற்கும் விதமான அமைதியான சூழலில் பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டி, அங்குள்ள கடற்கரைகள் மற்றும் பாரம்பரியமான இடங்கள் ஆகியவற்றை ஊழியர்கள் பணிபுரியும் சூழலுக்கு ஏற்றபடி மாற்றி அமைக்க கோவா அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூல, ஊழியர்கள் ஊழியர்கள் இயற்கையுடன் இணைந்து அமைதியான சூழலில் பணியாற்ற முடியும் எனவும்,  வெளிநாட்டினரின் வருகையை ஊக்குவிக்க விசா வழங்குமாறு மத்திய அரசிடம் கோவா அரசு கோரிக்கை விடுத்துள்ளது.