செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 25 ஜூன் 2020 (18:23 IST)

ராட்சத விலங்கை தோளில் தூக்கிச் சென்ற நபர்…வைரல் வீடியோ

நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு நபர், தனது முதுகில் ஒரு  பெரிய ஓணானை முதுகில் சுமந்து வருவது போன்ற புகைப்படம் பெரும்  வைரல் ஆகி வருகிறது.

கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில்னா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்தியாவிலேயே கொரொனா காலத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் அம்மாநில அரசு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் அம்மாநில கால்நடை மருத்துவமனைக்கு ஒருவர் பெரிய அளவிலான இகுவான என்ற இனமான ஓணானை  தன் தோளில் வைத்துப் போவது போன்ற புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

மேலும் இந்த ஓணானின் தொண்டையில் எதோ பிரச்சனை காரணமாக அதன் உரிமையாளர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் தகவல் வெளியாகிறது.