செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (23:16 IST)

பிரபல நடிகைக்கு எதிராக முன்னாள் ஆளுநர் புகார் !

இந்துக்கள் மத  உணர்வை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள மீம் ஒன்றின் மூலமாக இந்து மக்களின் மத உணர்வை புண்படுத்தியதாகக் கூறி முன்னாள் ஆளுநரான ததாகதா ராய் பெங்காளி நடிகையான சாயோனி கோஷ் மீது காவல்துறையில் புகாரளித்துள்ளர்.

பெங்காளி நடிகையான சாயோனி கோஷ் என்பவர் இந்துக்கள் மத  உணர்வை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள மீம் ஒன்றின் மூலமாக இந்து மக்களின்  மத உணர்வை புண்படுத்தியதாகக் கூறி மேகாலயாவின் முன்னாள் ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவருமான ததாகதா ராய் தனது டுவிட்டர் பக்கத்தில், நடிகை கோஷுற்கு எச்சரிக்கை விடுகும்ம் வகையில், ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார்.

அதில், நீங்கள்  295 ஐபிசி பிரிவு சட்டத்தின் கீழ் குற்றம் ஒன்றூ செய்துள்ளீர்கள் அதற்கான விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருங்கள் என்று தெரிவித்து தனது புகாரையும் அவர் இணைத்துள்ளார்.