திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 9 ஏப்ரல் 2020 (20:58 IST)

கொரோனா பயத்தால் பணத்தை நீரில் கழுவிய விவசாயி : வைரல் வீடியோ !!

கர்நாடக மாநிலம் மாண்டியா என்ற பகுதியில் ஒரு விவசாயில் தனக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், ரூபாய் நோட்டுகளை சோப்புப் போட்டுக் கழுவும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5,865 ஆக அதிகரித்துள்ளது. மேலும்,  169 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியாவில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இந்த மாவட்டத்தில் உள்ள மரனசகனஹள்ளியைச் சேர்ந்த ஒரு விவசாயி தனது நிலத்தில் விளைந்த விளைச்சலை சந்தையில் விற்றார். அதில் கிடைத்த பணத்தை நேரிடையாக கையில் தொடாமல், கொரோனாவில் இருந்து தன்னைக் காக்க, அதை தண்ணீரில் அலசிய பின் வீட்டுக்குக் கொண்டு சென்றார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கர்நாடக மாநிலம் மாண்டியா என்ற பகுதியில் ஒரு விவ்சாயில் தனக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், ரூபாய் நோட்டுகளை சோப்புப் போட்டுக் கழுவும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.