கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தப்பியோட்டம் !

Corona 1
Sinoj| Last Updated: புதன், 8 ஏப்ரல் 2020 (18:21 IST)

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா ஏற்படுள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 738 ஆக உயந்துள்ளதாகவும், இதுவரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விழுப்புரம் மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 30 வயதான டெல்லியை சேர்ந்த நபர் தப்பியோடியதாக செய்திகள் வெளியாகிறது.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :