1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 15 அக்டோபர் 2020 (16:51 IST)

’’லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்குச் சமம்’’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

நாட்டில் அரசு அதிகாரிகள் ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் வாங்குவது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இன்று அவர்கள் கூறியுள்ளதாவது :

விவசாயிகலள் கொண்டு வரும் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ., 40-ஐ அரசு அதிகாரிகள் பெறுவதாக எழுந்த புகாரில் அரசு அதிகாரிகள் தங்களின் ஊதியத்தைத் தாண்டி மக்களிடன் லஞ்சம் பெறுவது என்பது பிச்சை எடுப்பதற்குச் சமம் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.