பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நாய்...வைரலாகும் வீடியோ

sithi vinayakar temple
Sinoj| Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (22:32 IST)

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் ஒரு நாய் பக்தர்களுக்கு ஆசி வழங்கிய நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இக்காட்சி
வைரலாகி வருகிறது.


மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள சித்தி விநாயகர் கோயிலிக்கு வரும் பக்தர்கள் கோயிலிலிருந்து வெளியே வரும்போது, நுழைவு வாயிலில் அமர்ந்துள்ள நாய் ஒன்று அனைத்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது.

இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதேபோல் நய் பக்தர்களுடன் கைகுலுக்குவதும் வீடியோவில் உள்ளது. நாயின் இச்செயல் மக்களிக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :