வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 29 டிசம்பர் 2020 (21:43 IST)

இளம் நடிகரின் படத்திற்கு உதவிய முன்னணி நடிகை ! வைரலாகும் வீடியோ

தெ
லுங்கு சினிமாவில்  இளம் நடிகர் கிரண் அப்பாவரம் தனது 3 வது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு பிரபல நடிகை லாவண்யா திரிபாதி  நடித்து, அதை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவில்  இளம் நடிகர் கிரண் அப்பாவரம். இவர் ராஜா வாரு ராணி வாரு என்ற படத்தில் அறிமுகமான நிலையில் அடுத்ததால எஸ்.ஆர் கல்யாண மண்டபம் என்ற படத்தில் நடித்தார்.

இதையடுத்து, தற்போது தனது 3 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ’செபாஸ்டியன் பேசிய 524’ என்ற படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இப்படத்தை பாலாஜி சய்யபுரெட்டி இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நடிகை லாவண்யா திரிபாதி நடித்துள்ளதுடன் அதன் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசைமைத்துவருகிறார்.