1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 12 அக்டோபர் 2022 (17:08 IST)

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எத்தனை நாள் ஊதியம் தெரியுமா?

railway
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி யின்போது ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு 78 சதவீதம் போனஸ் என ரயில்வே ஊழியருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனசாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ரயில்வேயில் பணி புரியும் 11.20 லட்சம் ஊழியர்கள் பயன் அடைவார்கள் என்றும் அவர்களுக்கு ரூபாய் 1 832 கோடி ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் அறிவிப்பு ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva