செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (19:46 IST)

கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை: எந்த மாநிலத்தில் தெரியுமா?

கொரோனா வைரஸால் இன்று ஒரு உயிரிழப்பு கூட இல்லை என்ற தகவல் டெல்லி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் கட்டுக்கடங்காத அளவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்த நிலையில் இன்று டெல்லியில் 39 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் 
 
மேலும் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 400 என்றும், கொரோனாவால் குணமடைந்த மொத்த எண்ணிக்கையை 14,13,071 என்றும் குரங்குகள் பலியானோர் எண்ணிக்கை 25,085  என்றும் டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரு உயிரிழப்பு கூட டெல்லியில் இல்லை என்பது ஆறுதலான செய்தியாகும்