1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 12 ஜூலை 2022 (15:15 IST)

சல்மான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் : பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய்

salmankhan
சல்மான்கான் மன்னிப்பு கேட்கவேண்டும் என பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர் 
 
மான் வேட்டையாடிய வழக்கில் பொதுவெளியில் நடிகர் சல்மான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மான்கள் தங்கள் மதத்தின் அவதாரமாக கருதுகிறோம் என்றும், அதனால்  தங்களது சமூகத்தினரிடம் சல்மான்கான் மற்றும் அவரது தந்தை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூறியுள்ளார்.
 
சல்மான்கான் மன்னிப்பு கேட்டால் அவரை கொலை செய்யும் எண்ணத்தை மாற்றிக் கொள்வேன் என்றும் பிரபல தாதா லாரன்ஸ் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.