1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 மே 2022 (14:42 IST)

தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘ஜெய்பீம்’

Jaibhim
சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் தாதாசாகிப் சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை பெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய  ‘ஜெய்பீம்’திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது 
 
இந்த நிலையில் இந்த படம் தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படம் மற்றும் சிறந்த துணை நடிகர் விருது பெற்றது
 
சிறந்த துணை நடிகராக காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்த மணிகண்டன் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சிறந்த தயாரிப்பாளர் பிரிவில் விருது பெற்றுள்ளதால் தயாரிப்பாளரான சூர்யா இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது