செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 29 ஜனவரி 2022 (19:31 IST)

தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுகின்றனர்- யோகி ஆதித்ய நாத்

இதனால், அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இ ந் நிலையில், உத்தரபிரதேச மா நிலத்தில் கிரிமினல்களுக்குத் தேர்தலில் சீட்டு வழங்குவதற்கு சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவுவதாக முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.

மேலும், சமாஜ்வாதி வேட்பாளராகப் போட்டியிடுபவர் தாலிபாங்கள் எனவும், சமாஜ்வாதி ஆட்சிக்காலத்தில் 60க்கும் மேற்பட்ட இந்துக்கல் கொல்லப்பட்டதாகவும், 500க்கும் மேற்பட்டோர்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கிரிமினல் எம்.எல்.ஏ துப்பாக்கியுடன் சுற்றுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.