ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (22:28 IST)

கொரொனா: குழந்தைகளுக்கான தடுப்பூசி

இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது.    இந்நிலையில் ஒருசில நாட்களாக இந்தக் கொரொனா அலையின் தாக்கம் குறைந்துள்ளது. இறப்பும், குறைந்துள்ளது. இது ஒருபக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அடுத்த 3 ஆம் கொரொனா அலை தாக்கம் இருக்கும் என மருத்துவர் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வரும் ஜூலை மாதம் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை பரிசோதிக சீரம் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.  

தற்போது நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசி போடப்படுவது குறிப்பிடத்தக்கது.