தொடர்புடைய செய்திகள்
- மூடப்படுகிறதா சுட்டி டிவி, கார்ட்டூன் நெட்வொர்க்? – அதிர்ச்சியில் 90ஸ் கிட்ஸ்!
- 5ஜி டெக்னாலஜி வேணுமா.. நாங்க தறோம்..! – உலக நாடுகளுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு!
- ஆஸ்திரேலிய மைதானங்களுக்கு மூன்று ஸ்பின்னர்கள் அதிகம்- இந்திய முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர்!
- ஆசியக்கோப்பை யாருக்கு? இன்று இந்தியா – இலங்கை பலபரீட்சை!
- ஆஸ்திரேலியாவின் இந்திய மாணவருக்கு கத்திக் குத்து...இனவெறி தாக்குதலா?
ஒரே நாளில் 2,430 பேர் பாதிப்பு; 17 பேர் பலி! – இந்தியாவில் நீடிக்கும் கொரோனா!
கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த தினசரி பாதிப்புகள் தொடர்ந்து 3 ஆயிரத்திற்குள் இருந்து வருகிறது
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,430 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,46,26,427 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,28,874 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,70,935 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 26,618 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Edited By: Prasanth.K
அடுத்த கட்டுரையில்
