1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 8 மே 2021 (16:01 IST)

கொரோனா பரவல்... குரூப் 1 முதன்மைத் தேர்வுக்ள் ஒத்திவைப்பு

கொரோனா பரவல் காரணமாக மே 28, 29,30 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த குரூப் 1 தேர்வு,ஜுன் 6 ஆம் தேதி நடைபெற இருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்ந்த பதவிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம்  நாடு முழுவதும் கொரொனா தொற்று பரவலாகவே பள்ளிக் , கல்லூரிகள் மூடப்பட்டன. பின்னர் அரசு அறிவித்த பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன். ஆனால் கொரொனா தொற்றின் இரண்டாம் அலை அதிகமாக வருவதால் தற்போது, மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, மே 28, 29,30 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த குரூப் 1 தேர்வு,ஜுன் 6 ஆம் தேதி நடைபெற இருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்ந்த பதவிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் வரும் மே 10 ஆம் தேதி முதல் மே