தொடர்புடைய செய்திகள்
- வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
- 164 பேர் பலி; 100க்கும் அதிகமானோர் மாயம்! – மகாராஷ்டிராவை உலுக்கும் மழை, வெள்ளம்!
- ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி; ஸ்பெயினை வீழ்த்தி முன்னேறிய இந்தியா!
- இன்று 2வது டி20 போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?
- ஒலிம்பிக் போட்டி: ஏர் பிஸ்டல் 2-வது சுற்றில் இந்திய ஜோடி தோல்வி
30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்திருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 29,689 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,14,40,951 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 415 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,21,382 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,06,21,469 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 3,98,100 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
