1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona cases under thousands in india

ஒரே நாளில் 1,112 பேர் பாதிப்பு; 06 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா!

India
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்திருந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,112 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,46,46,880 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,28,987 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,97,072 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 20,821 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Edited By: Prasanth.K
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பேரம் : தெலுங்கானாவில் 3 பேர் கைது!