1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (18:19 IST)

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு...

சமையல் எரிவாயு சிலிண்டரின்  விலை ரூ. 6.52 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு விடுத்துள்ளது.
மானியமல்லாத சிலிண்டர் விலை ரூபாய். 133 விலை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் தற்போது அறிவித்துள்ளன..
 
தொடர்ந்து கச்சா விலை ஏற்றம் காரணமாக பெட்ரோல், டீசல், மற்றும் சமைய எரிவாயு விலை உயந்து நடுத்தர மக்களை பெரும் பொருளாதார சிக்கலாக இருந்த நிலையில் இன்று எண்ணெய் நிறுவனங்களில்  அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.