1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Controversial speech of Thirumavalavan H . Raja Obsession

மீண்டும் சர்ச்சை பேச்சு…? திருமாவளவனை கைது செய்ய வேண்டும் - ஹெச்.ராஜா ஆவேசம்…

bjp
ஞானசம்பந்தர் பெருமானை கொலைகாரர் என்று பேசியுள்ள தீயசக்தி சமூக விரோதி திருமாவளவனை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் எனப் பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில்  அடுத்த புளுகு ஆரம்பம் என்ற புகைப்படத்துடன் ஒரு பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :

ஞானசம்பந்தர் பெருமானை கொலைகாரர் என்று பேசியுள்ள தீயசக்தி சமூக விரோதி திருமாவளவனை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்து பெண்களை இழிவாகப் பேசிய நபர் இன்று திருஞானசம்பந்தர் பற்றி பேசியுள்ளது சமூக மோதலை ஏற்படுத்தும் திட்டமிட்ட செயல்.இதை அனுமதிக்க முடியாது.  @CMOTamilNadu எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்: பாதிப்பை விட குணமானோர் எண்ணிக்கை அதிகம்!