1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (19:20 IST)

உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் விலை குறைவுதான்: மத்திய அமைச்சர்

petrol
உலக நாடுகளில் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்கள் இன்று பேசியபோது உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மிக குறைவாக உயர்த்தப்பட்டுள்ளது 
 
எரிபொருள் விலையை பொருத்தவரை மற்ற நாடுகளில் உயர்த்தப்பட்டதில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே இந்தியாவில் உயர்த்தப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார். அவருடைய இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது