திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 ஏப்ரல் 2018 (11:34 IST)

பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகம், கேரளா, டெல்லி பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மக்களின் போராட்டங்கள் குறித்தும் காவிரி விவகாரம் குறித்தும் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.