1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : செவ்வாய், 29 அக்டோபர் 2019 (21:24 IST)

இந்தியர்களுக்கு மூளை கொஞ்சம் கம்மி?... ஆய்வில் தகவல் ...

உலகில் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களுகு மூளை பெரிது என சாதரணமாக நகைச்சுவையாக கேட்பது வாடிக்கை. ஆனால் இப்போது அதற்கான விடையை ஐதராபாத்தை சேர்ந்த  ஒரு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆராய்ச்சி மூலமாக கண்டுபிடித்துள்ளது.
இந்த ஆராய்ச்சியி, இந்தியர்களின் மூளையின் உயரம், அகலம் மற்றும் அதன் எடை ஆகியவற்றில் ,சீனா, தென்கொரியா நாட்டைச் சேர்ண்ட மக்களை விட சிறியதாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
மேலும், இந்தியர்கள், சீனர்கள், தென்கொரியர்களைவிட மேற்கத்தியர்கள் எனப்படும் ஐரோப்பியர்களின் மூளைதான் மிகப் பெரியதாக கருதப்படுகிறது.