பாஜக தலைவர் மீது செருப்பு வீச்சு…தொலைக்காட்சி விவாதத்தில் விபரீதம்!

bjp
Sinoj| Last Updated: புதன், 24 பிப்ரவரி 2021 (17:55 IST)


தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்வோர் அவ்வப்போது கோபட
அடைந்து, வாக்குவாதங்களில் ஈடுபடுவது இயல்புதான் என்றாலும் சில சமயங்களில்
அது கைகலப்பு ஆவதும் உண்டு..


ஆந்திராவில் ஒரு தனியார் செய்தித்தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற அம்மாநில பாஜக பொதுச்செயலாளர் விஷ்ணுவர்தன் மீது மீது செருப்பு வீசப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவாதத்தில் பாஜக தலைவர் விஷ்ணு வர்தன் மீது செருப்பு வீசியது எதிர்த்தர்ப்பு வாதி அமராவதி பரிரக்சனா சமிதி இணைச்செயற்குழு உறுப்பினர் ஸ்ரீநிவாச ராவ் எனத் தெரிய வந்துள்ளது.

அவரது இந்தச் செயலுக்குப் பலரும் தங்களின் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :