செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 10 மார்ச் 2022 (09:22 IST)

உபி உள்பட 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை: பஞ்சாபில் மட்டும் பின்னடைவு

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது
 
இதில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிபூர் ஆகிய நான்கு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது என்பதும் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்று காலை 9 மணி நிலவரம்:
 
உத்தரபிரதேசம்:
 
பாஜக: 191
 
சமாஜ்வாதி: 99
 
பிஎஸ்பி: 6
 
காங்கிரஸ்: 4
 
பஞ்சாப்:
 
காங்கிரஸ்: 33
 
ஆம் ஆத்மி: 53
 
பாஜக: 6
 
உத்தரகாண்ட்
 
பாஜக: 24
 
காங்கிரஸ்: 21
 
ஆம் ஆத்மி: 0
 
கோவா:
 
பாஜக: 18
 
காங்கிரஸ்: 16
 
மணிப்பூர்: 
 
காங்கிரஸ்: 15
 
பாஜக: 11