திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 10 மார்ச் 2022 (08:36 IST)

5 மாநில தேர்தல்: உபியில் பாஜக, சமாஜ்வாதி முன்னிலை

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிபூர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னணியில் உள்ளது. பாஜக 44 தொகுதிகளிலும் சமாஜ்வாதி 33 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றது.
 
பஞ்சாபில் பாஜக 5 இடங்களிலும்  காங்கிரஸ் 10 இடங்களிலும் முன்னிலை. பஞ்சாபில் ஆம் ஆத்மி 6 இடங்களிலும் முன்னிலை
 
கோவா, உத்தரகாண்டிலும் பாஜகவே முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,.