1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2022 (14:13 IST)

2022ல் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள்: பிரியாணிக்க்கு முதலிடம்

Biriyani
2022ஆம் ஆண்டு அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகளில் பிரியாணி முதலிடத்தில் இருப்பதாக ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனம் ஸ்விக்கி தெரிவித்துள்ளது. 
 
2022ஆம் ஆண்டில் மட்டும் சராசரியாக ஒரு நாளுக்கு 2 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும்  ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது 
 
மேலும் பிரியாணியை அடுத்து மசாலா தோசை, சமோசா, குலோப்ஜான், பாப்கான் ஆகியவை அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகள் என ஸ்விக்கி  தெரிவித்துள்ளது
 
இந்த பட்டியலில் இருந்து இந்தியாவின் விருப்பத்திற்கு உரிய உணவு பிரியாணி என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran