புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2023 (15:28 IST)

அமேசானில் ரூ.1.8 கோடி சம்பளத்திற்கு வேலை: பீகார் மாணவர் திறமைக்கு கிடைத்த பெருமை..!

பீகார் மாநிலத்தை சேர்ந்த என்.ஐ.டி. மாணவரான அபிசேக் என்பவருக்கு அமேசான் நிறுவனத்தில் ரூ.1.8 கோடி சம்பளத்திற்கு வேலை கிடைத்துள்ளது.
 
பீகாரின் பாட்னா நகரை சேர்ந்தவர் அபிசேக் குமார். இவர் பாட்னாவில் உள்ள ஐஐடியில் இறுதியாண்டு கணினி பொறியியல் மாணவராக உள்ள நிலையில் அவருக்கு அமேசானில் ஆண்டுக்கு ரூ.1.8 கோடி சம்பளத்திற்கு வேலை கிடைத்து உள்ளது. அ
 
 கடந்த  2021-ம் ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி அபிசேக் கோடிங் தேர்வில்  வெற்றி பெற்று அதன் பின்னர்  3 சுற்றுகள் கொண்ட நேர்காணலிலும் கலந்து கொண்ட நிலையில் தற்போது அவருக்கு இந்த வேலை கிடைத்துளது.
 
இதனையடுத்து பீகார் மாணவர் அபிஷேக்கிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Mahendran