1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (14:05 IST)

முன்னாள் பிரதமர்களுக்கு பாரத் ரத்னா விருது அறிவிப்பு

modi
முன்னாள்  பிரதமர்களுக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 
சமீபத்தில் மத்திய அரசு முன்னாள் அமைச்சரும், பாஜக முன்னாள் தலைவருமான எல்.கே.அத்வானி மற்றும் பீகார்  முன்னாள்  முதல்வர் கர்பூரி தக்கூர் ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில், இன்று  முன்னாள் பிரதமர்கள் சரண் சிங்,  நரசிம்ம ராவ் மற்றும் பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமி நாதன் ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி இன்று அறிவித்துளார்.