1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 7 ஏப்ரல் 2018 (19:15 IST)

கட்டுக்கட்டாய் பணம்; பணக்கார பிச்சைக்காரரின் சேட்டை; வைரல் வீடியோ!

வயதனவர்கள், கை கால் ஊனமுற்றவர்கள், கண் பார்வை இல்லாதவர்கள் இவர்களை மட்டுமின்றி உடல் நன்றாக இருக்கும் மனிதர்கள் கூட தற்போது பிச்சை எடுக்கின்றனர். 
வடிவேலு காமெடி போல உத்திரபிரதேசத்தில் பிச்சைகாரர் ஒருவர் கட்டுக்கட்டாய் பணம் வைத்திருப்பது அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. 
 
அதாவது பிச்சை எடுக்கும் இளைஞர் ஒருவர் டீக்கடையில் டீ கேட்டுள்ளார் அப்போது கடைகாரர் பணம் இருக்க என கேட்டதற்கு, இந்த பிச்சைகாரர் எப்படி பதில் அளித்துள்ளாஎ என நீங்களே பாருங்கள்...
 

நன்றி: asianet tamil