திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 15 ஜூன் 2021 (08:27 IST)

அருங்காட்சியங்கள் மற்றும் புராதண சின்னங்களை பார்வையிடலாம்… தொல்லியல் துறை அறிவிப்பு!

கொரோனா ஊரடங்கால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருகின்றன.

கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு இருந்தது. மெல்ல மெல்ல தாக்கம் குறைந்து வரும் நிலையில் இப்போது கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை முதல் அருங்காட்சியங்கள் மற்றும் புராதண சின்னங்களை மக்கள் பார்வையிடலாம் என தொல்லியல் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளது.