திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 7 மார்ச் 2020 (08:07 IST)

விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகரும் நண்பரும்…கைது செய்த போலிஸார் !

தெலுங்கில் ஒளிபரப்பாகும் ஜகர்ஸ்பாத் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடித்து வந்த டோரா பாபு என்ற நடிகர் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜபர்ஸ்பாத் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் டோரா பாபு என்ற நடிகர். ஆந்திரா போலிஸாருக்கு இவர் பி கிரேட் படங்களில் நடித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து விசாகப்பட்டினம் நடத்திய சோதனையில் அவரும் அவரது நண்பர் பரதேசி என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவமானது ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.