திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: சனி, 2 நவம்பர் 2019 (19:57 IST)

'50 வயசில அழகா இருக்கனும்'....அம்மாவுக்கு மாப்பிள்ளை தேடும் மகள்!

எல்லோரது வீட்டிலுமே மகள், மகனுக்கு பெற்றோர் வரம் பார்ப்பதுதான் வழக்கம். ஆனால் சற்று வித்தியாசமாக ஒரு பெண் தனது அம்மாவுக்கு  வரன் தேடும் விதமான ஒரு டுவிட் செய்துள்ளது வைரல் ஆகிவருகிறது.
ஆஸ்தான் வர்மா என்ற பெண் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட் பதிட்டுள்ளார். அதில் ’எனது அம்மாவுக்கு,  ஒரு 50 வயதில், சைவ உணவு பழக்கம், குடிப்பழக்கம் இல்லாத  அழகான ஆணை  தேடி வருகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
 
இவரது இந்த டுவீட்டுக்கு பலரும் லைக்குகள் இட்டு வைராலாக்கி வருகின்றனர்.