1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 2 மே 2022 (12:27 IST)

முதல்வரை சந்தித்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்: ‘தலைவி’ பட நடிகை!

Kangana
உத்தரப்பிரதேச மாநில முதல்வரை சந்தித்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என தலைவி படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்த நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார் 
 
உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சமிபத்தில் சந்தித்த நடிகை கங்கனா ரனாத் அவர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார் 
 
மேலும் அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்து அதில் கூறியிருப்பதாவது: முதல்வரை சந்திக்க எனக்கு இன்று கிடைத்த வாய்ப்பை மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். அவரை சந்தித்து அவருக்கு மரியாதை செய்தேன்.
 
அவர் மிகவும் எளிமையாகவும் அதே நேரத்தில் வலிமையாகவும் உள்ளார் என்று குறிப்பிட்டு உள்ளார். முதல்வர் குறித்து கங்கனா ரனாவத் கூறிய இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது