வெள்ளி, 11 ஏப்ரல் 2025

தின பலன்கள்

வெப் ஸ்டோரி

மேலும் காண்க

எல்லாம் காட்டு

தவெகவின் பூத் ஏஜெண்டுகள் மாநாடு: கோவை செல்கிறார் விஜய்..!

தவெகவின் பூத் ஏஜெண்டுகள் மாநாடு: கோவை செல்கிறார் விஜய்..!

தமிழக வெற்றி கழகத்தின் பூத் ஏஜென்ட் மாநாடு கோவையில் நடைபெற இருப்பதாகவும், கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எல்லாம் காட்டு

சுக்குநூறான ஹெலிகாப்டர்.. குடும்பத்துடன் பரிதாபமாக பலியான தொழிலதிபர்! - கடைசி வினாடி திக் திக் வீடியோ!

சுக்குநூறான ஹெலிகாப்டர்.. குடும்பத்துடன் பரிதாபமாக பலியான தொழிலதிபர்! - கடைசி வினாடி திக் திக் வீடியோ!

அமெரிக்காவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஸ்பெயினை சேர்ந்த தொழிலதிபர் குடும்பத்துடன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று பயணிகளை ஏற்றி சென்றபோது நியூயார்க்கின் ஹட்சன் நதியின் மேலே பறந்தபோது ஆற்றில் விழுந்து பெரும் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த விமானி உள்பட 6 பேரும் உயிரிழந்தனர்.

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?