Daily Horoscope
✕

ரயில் தடம்புரண்ட விபத்தில் 9 பேர் பலி

Written By Sinoj
Updated: வெள்ளி, 14 ஜனவரி 2022 (15:23 IST)
ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீர் பகுதியிலிருந்து அசாம்  மாநிலம்   கவுகாத்தியில் இருந்து பிகானீர் விரைவு ரயில் சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று தடம்புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 டோகோமொனி என்ற  பகுதியில் இந்த ரயில் தடம் புரண்டதில் அதிலுள்ள 12 பெட்டிகள்  தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த விபத்தில் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும், 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம்  மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ1 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. தற்போது படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எல்லாம் காட்டு

கனமழை எதிரொலி!.. கொடைக்கானல், நீலகிரி பக்கம் போகாதீங்க!..

எப்பவேனா இடைத்தேர்தல் வரும்!.. ரெடியா இருங்க!.. திமுகவினருக்கு ஸ்டாலின் அட்வைஸ்..

பொய் சொல்றாங்க!.. திமுக - அதிமுக சேரல!.. இதான் நடந்துச்சி!.. டிடிவி தினகரன் பேட்டி...

நான் மிரட்டினேன்.. அதனாலதான் இந்தியா - பாகிஸ்தான் போர் நின்னுச்சு!.. அடங்காத டிரம்ப்!...

சும்மா ஆசைக்கு அரசியலுக்கு வரக்கூடாது!.. தனுஷுக்கு பேரரசு அட்வைஸ்!..

அடுத்த கட்டுரையில்
Show comments