வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 12 மார்ச் 2022 (22:06 IST)

குடிசைப் பகுதியில் தீ விபத்து...7 பேர் பலி

டெல்லியில் உள்ள கோகுல்புரி பிஎஸ் பகுதியில் இன்று  நள்ளிரவு 1 மணியளவில்  தீ விபத்து ஏற்பட்டது.

மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் அதிகாலை 4 மணியளவில் தீயை அணைத்தனர். இந்த  விபத்தில் சுமார்  30 குடிசைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறாது.