வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : திங்கள், 11 ஏப்ரல் 2022 (18:42 IST)

ஆந்திராவில் ஐந்து துணை முதல்வர்கள்: அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிப்பு!

jegan
ஆந்திராவில்  5 துணை முதல்வர் பதவி ஏற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஆந்திர மாநில அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ததையடுத்து இன்று புதிதாக அமைச்சர்கள் பதவி ஏற்றனர் என்பதும் அதில் நடிகை ரோஜாவின் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஆந்திராவில் மொத்தம் 25 அமைச்சர்கள் பதவியேற்று உள்ளதாகவும் அவர்களில் ஐந்துபேர் துணை முதல்வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் 25 அமைச்சர்களின் இலாகா துறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அந்த அறிவிப்பு இதோ:
 
 

andhra ministry