2020ஆம் ஆண்டு இன்னும் ஓரிரு நாட்களில் பிறக்கவுள்ள நிலையில் காலண்டரை வாங்கியதுமே அனைவரும் முதலில் பார்க்கும் ஒரு விஷயம் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பதுதான். அந்த வகையில் 2020ஆம் ஆண்டின் மத்திய, மாநில அரசின் விடுமுறை தினங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
தமிழக அரசு வெளியிட்டுள்ள விடுமுறை நாட்கள்..
1. ஜனவரி 1ஆம் தேதி (புதன்கிழமை) - ஆங்கிலப் புத்தாண்டு
2. ஜனவரி 15 ஆம் தேதி (புதன்கிழமை) - பொங்கல்
3. ஜனவரி 16 ஆம் தேதி (வியாழக்கிழமை) - திருவள்ளுவர் தினம்
4. ஜனவரி 17 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) - உழவர் திருநாள்
5. ஜனவரி 26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) - குடியரசு தினம்
6. மார்ச் 25 ஆம் தேதி (புதன்கிழமை) - தெலுங்கு வருடப்பிறப்பு
7. ஏப்ரல் 1 ஆம் தேதி (புதன்கிழமை) - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு
8. ஏப்ரல் 6 ஆம் தேதி (திங்கட்கிழமை) - மகாவீர் ஜெயந்தி -
9. ஏப்ரல் 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) - புனித வெள்ளி
10. ஏப்ரல் 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) - தமிழ்ப் புத்தாண்டு
11. மே 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) - மே தினம்
12. மே 25 ஆம் தேதி (திங்கட்கிழமை) - ரம்ஜான்
13. ஆகஸ்டு 1 ஆம் தேதி (சனிக்கிழமை) - பக்ரீத்
14. ஆகஸ்டு 11 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) - கிருஷ்ண ஜெயந்தி
15. ஆகஸ்டு 15 ஆம் தேதி (சனிக்கிழமை) - சுதந்திர தினம்
16. ஆகஸ்டு 22 ஆம் தேதி (சனிக்கிழமை) - விநாயகர் சதுர்த்தி
17. ஆகஸ்டு 30 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) - மொகரம்
18. அக்டோபர் 2 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) - காந்தி ஜெயந்தி
19. அக்டோபர் 25 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) - ஆயுதபூஜை
20. அக்டோபர் 26 ஆம் தேதி (திங்கட்கிழமை) - விஜயதசமி
21. அக்டோபர் 30 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) - மிலாது நபி
22. நவம்பர் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) - தீபாவளி
23. டிசம்பர் 25 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) - கிறிஸ்துமஸ்
மத்திய அரசு வெளியிட்டுள்ள விடுமுறை நாட்கள்..
1. ஜனவரி 15 ஆம் தேதி (புதன்கிழமை) - பொங்கல்
2. ஜனவரி 26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) - குடியரசு தினம்
3. ஏப்ரல் 6 ஆம் தேதி (திங்கட்கிழமை) - மகாதவீர் ஜெயந்தி
4. ஏப்ரல் 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) - புனித வெள்ளி
5. மே 7 ஆம் தேதி (வியாழக்கிழமை) - புத்த பூர்ணிமா
6. மே 25 ஆம் தேதி (திங்கட்கிழமை) - ரம்ஜான்
7. ஆகஸ்டு 1 ஆம் தேதி (சனிக்கிழமை) - பக்ரீத்
8. ஆகஸ்டு 12 ஆம் தேதி (புதன்கிழமை) - ஜென்மாஷ்டமி
9. ஆகஸ்டு 15 ஆம் தேதி (சனிக்கிழமை) - சுதந்திர தினம்
10. ஆகஸ்டு 22 ஆம் தேதி (சனிக்கிழமை) - விநாயகர் சதுர்த்தி
11. ஆகஸ்டு 30 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) - மொகரம்
12. அக்டோபர் 2 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) - காந்தி ஜெயந்தி
13. அக்டோபர் 25 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) - தசரா
14. அக்டோபர் 30 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) - மிலாது நபி
15. நவம்பர் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) - தீபாவளி
16. நவம்பர் 30 ஆம் தேதி (திங்கட்கிழமை) - குருநானக் பிறந்தநாள்
17. டிசம்பர் 25 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) - கிறிஸ்துமஸ்
குடியரசு தினம், பக்ரீத், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, மொகரம், ஆயுதபூஜை, தீபாவளி ஆகியவை சனி, ஞாயிறு கிழமைகளில் வருவதால் அரசு ஊழியர்களுக்கு இது அதிருப்தியான ஆண்டாக கருதப்படுகிறது