ஏப்ரல் மாதம் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை!
ஏப்ரல் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலுள்ள வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், அனைத்துத் தனியார் மற்றும் அரசு வங்கிகள் அனைத்திற்கு அனைத்து மா நில, பண்டிகைகள், மற்றும் அரசு விடுமுறைகள் வழங்கப்படுவதுடன், இரண்டாவது மற்றும் 4 வது சனிக்கிழமையுடன், ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக விடுமுறை தினமாகும்.
இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என தகவல் வெளியாகிறது.
அதன்படி, ஏப்ரல் 1 – சனிக்கிழமை , ஏப்ரல் -2 ஞாயிறுக்கிழமை, ஏப்ரல் -4 மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் -5 பாபு ஜஞ்சீவன் ராம் பிறந்த தினம், ஏப்ரல் 7 –புனித வெள்ளி, ஏப்ரல் -8 இரண்டாவது சனிக்கிழமை, ஏப்ரல் -9- ஞாயிறு, ஏப்ரல்-14- அம்பேத்கார் ஜெயந்தி, ஏப்ரல் 9-விஷு, பெங்காலில் புத்தாண்டு தினம், ஏப்ரல் 10- ஞாயிறு விடுமுறை, ஏப்ரல்-18- ஷிப் இ கத்ர்,-ஏப்ரல்-21 ரம்ஜான் ஈத்,ஏப்ரல்-22 4 வது சனிக்கிழமை, ஏப்ரல்-23 ஞாயிறு விடுமுறை, ஏப்ரல்-30 ஞாயிறு விடுமுறை என்ற தகவல் வெளியாகியுள்ளது.