1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 3 ஜூலை 2016 (17:08 IST)

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது சிறுமி கொடூரமாக கொலை

தெலங்கானா மாநிலத்தில் 10 வயது சிறுமியை கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















 


 

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் நகரில் அடிக்கடி குற்றச்செயல்களில் ஈடுப்பட்டு சிறைக்கு சென்று வரும் அனில்குமார் என்பவர் 10 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்யததுடன் பின்னர் சிறுமியின் தலையை பாறை மோதி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
 
இதையடுத்து இச்சம்பவம் காவல் துறையினர் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.