சந்தானதுக்கு இவ்ளோவ் சீன் தேவையில்லை - டகால்டி ட்விட்டர் விமர்சனம்!

papiksha| Last Updated: வெள்ளி, 31 ஜனவரி 2020 (12:31 IST)
காமெடியனாக அறிமுகமாகி ஹிரோவாக புரமோஷன் ஆகி வெற்றி பெற்ற நடிகர்களில் ஒருவர் சந்தானம். இவர் ஹீரோவாக நடித்த 'தில்லுக்கு துட்டு', 'சக்க போடு போடு ராஜா', 'தில்லுக்கு துட்டு 2' போன்ற படங்கள் நல்ல வசூலை பெற்றுத்தந்தன. அந்த வெற்றிகளை தொடர்ந்து விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் "டகால்டி" படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகியுள்ளது.  படத்தை பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்... 
 
#Dagaalty வழக்கமான கதையாக இருந்தாலும்,  பார்க்கக்கூடிய ஒரு அழகான படம். இப்படத்தின் இசை கூடுதல் நன்மை.
 

 
இந்த படத்தில் அஞ்சலி தவிர பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.

பேக் டூ பேக் ஹிட் படங்களுக்கு பிறகு சந்தானம் டகால்டி படத்தில் தோல்வி அடைகிறார். 
 
ஒரு காமெடி நடிகர் ஒரு ஹீரோவாக நடிப்பதில் எந்தத் தப்பும்  இல்லை, ஆனால் நடிகர் விஜய் போன்று சாந்தானம் முயற்சிக்கும் சண்டை காட்சிகள் கொடூரமாக இருக்கிறது. 
இதில் மேலும் படிக்கவும் :