வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : வியாழன், 7 செப்டம்பர் 2017 (15:55 IST)

நெருப்புடா – முன்னோட்டம்

விக்ரம்பிரபு, நிக்கி கல்ரானி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நெருப்புடா’.


 
 
பி.அசோக் குமார் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்துள்ள படம் ‘நெருப்புடா’. அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ரானி நடித்துள்ளார். வருண், மொட்டை ராஜேந்திரன், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
 
இந்தப் படத்தை, விக்ரம்பிரபுவே சொந்தமாகத் தயாரித்துள்ளார். ரஜினி ரசிகனாக விக்ரம்பிரபு நடித்துள்ளதால், ‘கபாலி’ படத்தில் இருந்து ‘நெருப்புடா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். தீயணைப்பு வீரனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார் விக்ரம்பிரபு.